டாப் நடிகரின் படத்தில் நடிக்கப்போகிறாரா நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா... பிரபலமே சொன்ன தகவல்
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போதும் ஆக்டீவாக நடித்து வருகிறார்கள்.
அதில் நடிகை தேவயானி படங்களை தாண்டி சின்னத்திரையில் கலக்கி இருக்கிறார்.
கோலங்கள் என்ற பெரிய ஹிட் தொடரில் நடித்தவர் பெரிய கேப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவர் விரைவில் படங்களும் நடிக்க வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள், ஆனால் அவரது முடிவு என்ன என தெரியவில்லை. இந்த நிலையில் தான் நடிகை தேவயானி தனது கணவர் மற்றும் மகள்களுடன் பேட்டி கொடுத்து வருகிறார்.
மகளின் சினிமா
அப்படி ஒரு பேட்டியில் நடிகை தேவயானி பேசும்போது, எனது இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு ஒரு நடிகர் மிகவும் பிடிக்கும்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றாலே அவளுக்கு அப்படி பிடிக்கும், அவரது படம் ரிலீஸ் என்றாலே முதல் நாளே தனது தோழிகளுடன் படம் பார்க்க சென்றுவிடுவார்.
அவருக்கு சாப்பாடு ஊட்டும் போது கூட ஷாருக்கான் படத்தை போட்டுத்தான் ஊட்டி இருக்கிறேன். எப்படியாவது ஒரு படத்தில் ஷாருக்கானுடன் நடித்து விடவேண்டும் என்று ஆசைப்படுறாங்க என தனது மகள் குறித்து பேசியுள்ளார்.

அண்ணாமலை வீட்டில் ஒரே சண்டை, ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
