சரிகமப பாடல் நிகழ்ச்சியில் பாடிவரும் தேவயானி மகள் இனியாவிற்கு அடித்த லக்.. ஆனால்?
சரிகமப சீசன் 5
ஜீ தமிழின் சரிகமப 5வது சீசன் படு பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இதில் தேர்வான போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வாரா வாரம் செம பெர்பாமன்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை தேவயானியின் மகள் இனியா தனது அம்மாவின் பெயர் இல்லாமல் சொந்த முயற்சியில் வளர வேண்டும் என இந்த ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாட வந்துள்ளார்.

அவரின் குரலுக்கும் இப்போது ரசிகர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம்.
படம்
பாடகியாக வேண்டும் என சரிகமப நிகழ்ச்சியில் பாடி வரும் இனியா பற்றி வேறொரு தகவல் வந்துள்ளது.
தெலுங்கில் ராம் ஜகதீஷ் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா, சாய்குமார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி கோர்ட் படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் தேவயானி மகள் இனியா ஹீரோயினாக அறிமுகம் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri