அழகாக புடவையில் நடிகை தேவயானியை மிஞ்சும் அழகில் அவரது மகள்- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Feb 06, 2023 05:59 AM GMT
Report
130 Shares

நடிகை தேவயானி

தமிழ் சினிமாவில் 90களில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி. இவர் நடித்த படங்கள் பலவும் செம ஹிட் தான்.

படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் போதே தனது வீட்டை எதிர்த்து நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானி கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார். நடிப்பதை தாண்டி தேவயானி சொந்தமாக நிலம் வாங்கி அதில் தோட்டம் அமைத்து வருகிறார்.

அழகாக புடவையில் நடிகை தேவயானியை மிஞ்சும் அழகில் அவரது மகள்- லேட்டஸ்ட் க்ளிக் | Actress Devayani Daughter Latest Click

தேவயானியின் மகள்

சொந்த ஊரில் வைத்துள்ள தோட்டத்திற்கு அடிக்கடி குடும்பத்துடன் தேவயானி சென்று வருவது வழக்கம். அப்படி சமீபத்தில் தேவயானியின் மகள் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவர் புடவை கட்டி புகைப்படம் எடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தேவயானியின் மகளா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

அழகாக புடவையில் நடிகை தேவயானியை மிஞ்சும் அழகில் அவரது மகள்- லேட்டஸ்ட் க்ளிக் | Actress Devayani Daughter Latest Click

ஏகே 62வில் இரண்டு இயக்குனர்களா..? புதிதாக கிளம்பிய வதந்தி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US