நான் 49 வயதிலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் இதுதான்- நடிகை தேவயானி ஓபன் டாக்
நடிகை தேவயானி
நடிகை தேவயானி எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்படும் ஒரு பிரபலம். தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தார்.
சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த இவர் இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் ஏற்பட்டு பெற்றோர்களை எதிர்த்து திருமணமும் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
வெள்ளித்திரையை தாண்டி நடிகை தேவயானி சின்னத்திரையில் பெரிய வெற்றியை சந்தித்துள்ளார். கோலங்கள் தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் அண்மையில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து முடித்தார்.
நடிகை சொன்ன டிப்ஸ்
49 வயதிலும் மிகவும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு என்ன காரணம் என IBC மங்கை யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். இதோ அவரது டிப்ஸ் வீடியோ,

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
