ஒல்லியாகவே இருக்கும் நடிகை தன்சிகாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
நடிகை தன்சிகா
தமிழ் சினிமாவில் நன்கு தமிழ் மொழி தெரிந்து பேசும் நடிகைகளில் ஒருவர் தான் தன்சிகா. 2006ம் ஆண்டு தமிழ் படம் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கிய இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஃபிட்னஸ் சீக்ரெட்
சர்க்கரை பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். அதற்கு பதில் பனங்கற்கண்டு அல்லது வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றை தான் எடுத்துக் கொள்வாராம்.
தினமும் உணவுக்கு பின்பு வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளதாம். முறைப்படி சிலம்பம் பயிற்சி எடுத்து கொண்ட சாய் தன்ஷிகாவிற்கு உடல் எடையை குறைக்க சிலம்பம் பெரிதும் உதவியதாம்.
தினமும் காலை நேரத்தில் சாய் தன்ஷிகா க்ரீன் டீ குடிப்பாராம். ஒரு நாள் கூட மிஸ் செய்யாமல் குடிப்பாராம். 40 நிமிடம் தினமும் யோகாவும் செய்வாராம்.

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri