Purple நிற கிளாமர் உடையில் நடிகை தர்ஷா குப்தா எடுத்த போட்டோ ஷுட்

By Yathrika Jul 13, 2026 06:00 AM GMT
Report

தர்ஷா குப்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

அதற்கு முன் விஜய்யிலேயே ஒரு சீரியல் நடித்து வந்துள்ளார், ஆனால் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். அதேபோல் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ஓ மை கோஸ்ட் படத்தில் முதன்முதலில் நடித்தார்.

இப்போது தர்ஷா படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி போன்றவற்றை தாண்டி போட்டோ ஷுட்களில் தான் அதிக பிஸி. இப்போது இவர் Purple நிறத்தில் கிளாமராக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ, 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US