அந்த நபருடன் இரவு டேட்டிங் சென்ற திவ்ய பாரதி!! வைரலாகும் வீடியோ..
திவ்ய பாரதி
கடந்த 2021 -ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.
இப்படத்தில் இவர் முத்த காட்சி நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். இந்த படத்திற்கு இவருக்கு பின் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.
தற்போது திவ்ய பாரதி, மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் தெலுங்கு படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
டேட்டிங்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, "dinner date with little brother" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
