43 வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்?... நடிகை திவ்யா ஸ்பந்தனா

Report

திவ்யா ஸ்பந்தனா

தமிழில் சிம்பு நடித்த குத்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா.

அதன்பின் அர்ஜுனுடன் கிரி, பொல்லாதலன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். ஏராளமான கன்னட படங்களிலும் நடித்துள்ள திவ்யா என்கிற ரம்யா ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

43 வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்?... நடிகை திவ்யா ஸ்பந்தனா | Actress Divya Spandana About Her Marriage

திருமணம்

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் திவ்யாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

43 வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்?... நடிகை திவ்யா ஸ்பந்தனா | Actress Divya Spandana About Her Marriage

அதற்கு அவர், திருமணம் மட்டுமே என்னுடைய அடையாளத்தைத் தீர்மானித்துவிட்டது. திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிக முக்கியம்.

நல்ல நட்பு, ஒரே மாதிரியாக சிந்தனை மற்றும் ஆழமாக புரிதல் இருந்தார் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஆனால் எனக்குப் பொறுத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US