காலா பட புகழ் நடிகை ஈஸ்வரியின் கணவர் இவர்தானா?- இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா?
காலா பட நடிகை
தமிழில் ரஜினி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் நடிகை ஈஸ்வரி ராவ்.
இவர் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் நாயகியாக நடித்துவந்த இவர் மனைவியாக, அக்காவாக என பல வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகையின் கணவர்
நடிகை ஈஸ்வரியின் கணவர் எல். ராஜாவாம். இவர் அர்ஜுன் நடித்த சங்கர் குரு, சொந்தக்காரன், தரைமேல் ஆணை உள்ளிட்ட படங்களையும் ரகுவரன் நடித்த குற்றவாளி என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இயக்குனராக இல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். ரட்சிதா மற்றும் அவரது கணவர் நடித்த “பிரிவோம் சிந்திப்போம்” என்ற சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பான என்ற பூக்கள், தாமரை போன்ற பல சீரியல்களை இவர் இயக்கி இருக்கிறார்,

சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்ளோ பெரிய மகனா .. எப்படி இருக்காருன்னு பாருங்க!
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri