முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியல்- வேறொரு தொலைக்காட்சிக்கு தாவிய நடிகை பரீனா
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு மாஸாக ஓடிய ஒரு தொடர்.
முதல் பாகம் அருண் மற்றும் ரோஷினி நடிக்க தொடங்கப்பட்டது, அவர்களுக்கு வில்லியாக நடிகை பரீனா நடித்து வந்தார்.
அவரை வைத்தே கதையை பல மாதங்கள் ஓட் வந்தார்கள். முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது, இதில் நாயகனாக சிப்பு மற்றும் நாயகியாக வினுஷா நடித்து வந்தார்.
இதிலும் வில்லியாக பரீனா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், சீரியலும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய Project
தற்போது தொடர் முடிவுக்கு வர பரீனா வேறொரு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார்.
ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கு ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற நிகழ்ச்சியில் நடிகை ஃபரீனா மற்றும் ஆர்ஜே விஜய் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.
டெலிவரிக்கு பின்பு 3 மாதத்தில் உடல் எடையை நடிகை ஆலியா பட் குறைத்தது எப்படி- டயட் பிளான் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
