நடிகை பாத்திமா பாபுவா இது, என்ன அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டார்- புகைப்படத்துடன் பாருங்க

biggboss television fathimababu bbjodigal
By Yathrika Apr 28, 2021 05:50 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பல வருடங்கள் இருந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாத்திமா பாபு. 

இவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும். செய்தி வாசிப்பாளர் என்பதை தாண்டி நடிகையும் ஆவார். தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் சீரியல்களிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். கடைசியாக இவர் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.

ஆனால் உள்ளே வந்த சீக்கிரத்திலேயே நிகழ்ச்சியை விட்டும் வெளியேறினார். 

தற்போது விஜய் தொலைக்காட்சி BB Jodigal என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பது நமக்கு தெரியும். இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா இருவரும் இணைந்து நடனம் ஆட இருக்கிறார்கள். 


நடனத்திற்காக பாத்திமா பாபு போட்ட லுக்கை பார்த்து அட இவரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

நடிகை பாத்திமா பாபுவா இது, என்ன அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டார்- புகைப்படத்துடன் பாருங்க | Actress Fathima Babu New Look

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US