சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

By Karthick Raja Apr 26, 2026 11:20 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. கடந்த 2024ஆம் ஆண்டு இந்த சீரியலுக்கு முடிவுக்கு வந்தது. இதன்பின் தற்போது இன்ஸ்பெக்டர் ரிஷி சீசன் 2-வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.

நடிகை கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US