கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்.. இதோ புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை கௌதமி.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு எனப் பல முன்னனி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருந்த கௌதமி 1998 -ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். . ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது கௌதமி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கௌதமியின் மகள் சுப்பலட்சுமி கிளாமரான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை - கணவர் யார் தெரியுமா?