நடிகை கௌதமிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- வாழ்த்தும் ரசிகர்கள்
நடிகை கௌதமி
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய மிகவும் சிறந்த நடிகை கௌதமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொகுப்பாளராக மனிதிவா என்ற சிறப்பான ஒரு நிகழ்ச்சியை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் செய்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்த கௌதமிக்கு ஒரு சிறப்பான விஷயம் நடந்துள்ளது.
புதிய பட்டம்
Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர். அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தனது வாழ்த்தை கூறி வருகின்றனர்.
சினிஉலகத்தில் மனிதிவா என்ற சிறப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கௌதமிக்கு டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் நடிகைக்கு எங்களது வாழ்த்துக்கள்.



மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
