ஹோம்லியாக நடித்து வந்த காயத்ரியா இப்படி! விக்ரம் படத்திற்கு பின் இப்படி மாறிட்டாரே
நடிகை காயத்ரி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் காயத்ரி. அந்த படத்தில் அவரது மேக்கப்பை விஜய் சேதுபதி ட்ரோல் செய்யும் காட்சி எல்லா பெரிய அளவில் பிரபலம் ஆனது.
அதற்கடுத்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் தொடங்கி சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமனிதன் வரை பல விஜய் சேதுபதி படங்களில் நடித்தார்.
சமீபத்தில் சூப்பர்ஹிட் ஆன விக்ரம் படத்தில் அவர் சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
ஹாட் போட்டோ
காயத்ரி படங்களில் ஹோம்லியாக மட்டுமே இதுவரை நடித்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது சமீப காலமாக சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவர் ஹாட் உடைகளில் எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
அப்படி அவர் கவர்ச்சியாக எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ இதோ

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
