நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் அசத்தலான புகைப்படங்கள்
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இதன்பின் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து முன்னணி இந்திய நடிகையாக உயர்ந்தார். திருமணத்திற்கு பின் சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த சித்தாரே ஜமீன் பர் படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:



ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri