ஆட்டோகிராஃப் பட புகழ் நடிகை கோபிகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை கோபிகா
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் ஏகப்பட்ட நடிகைகள் என்ட்ரி கொடுத்தார்கள்.
சிலர் இப்போதும் தொடர்ந்து நடிக்கிறார்கள், ஆனால் ஒருசில நடிகைகள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் நுழைந்து ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கோபிகா.
மலையாள சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
திருமணம்
இவர் 2008ம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர், தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியுள்ளார்.
அண்மையில் நடிகை கோபிகா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாக அதில் அவர் மிகவும் உடல்எடை குறைந்து காணப்படுகிறார்.

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
