நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை இந்த ஹீரோ தான்! புகைப்படங்கள் இதோ - அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு!
Marriage
Milana Nagaraj
Darling Krishna
By Balakumar
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த தை பிறந்து பலருக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. மாசி மாதமும் பிறந்துவிட்டது. சினிமா துறையில் கெட்டி மேள சத்தத்தை கேட்க முடிகிறது.
தற்போது கன்னட சினிமாவில் நடிகர் டார்லிங் கிருஷ்ணா, நடிகை மிலனா நாகராஜ் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
Charlie, Brindavana, Nam Duniya Nam Style, Love Mocktail ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். காதல் வயப்பட்டு இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இவர்களில் திருமண நிகழ்வில் சினிமா பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US