96 பட புகழ் நாயகி கௌரியா இது?- அரைகுறை ஆடையில் இப்படியொரு போட்டோ ஷுட்டா?
நடிகை கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் தோல்வி படங்களில் டாப்பில் இருக்கும் படம் என்றால் அது 96 தான். த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடியாக நடித்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
தமிழில் படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் சமந்தா நடிக்க வெளியானது. ஆனால் தமிழ் படம் பெற்ற ரீச் அளவிற்கு தெலுங்கில் படம் அமையவில்லை.
இந்த படத்தில் த்ரிஷா வேடத்தின் பள்ளி பருவ காட்சியில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன்.
புதிய போட்டோ ஷுட்
எப்போதும் கியூட்டான போட்டோ ஷுட்கள் நடத்தும் கௌரிகிஷன் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நாம் ரசித்த கியூட்டான நடிகை கௌரியா இது என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.
கயல் சீரியலில் இருந்து முக்கிய நாயகன் விலகுகிறாரா, TRPக்கு வந்த பிரச்சனை?- ஷாக்கான தகவல்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
