96 பட நடிகை கௌரி கிஷானா இது, நீச்சல் குளத்தில் கிளாமர் உடை போட்டோஸ்- ரசிகர்கள் ஷாக்
கௌரி கிஷான்
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் மிகப்பெரிய ஹிட். இதில் நாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிஷான் நடித்து மக்களிடமும் நல்ல பெயர் பெற்றார்.
தமிழ், மலையாளம் என படங்கள் நடித்துவரும் கௌவி தனுஷின் கர்ணன், கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் ஆகிய படங்களில் நடித்த கௌரி கிஷான் தற்போது பிகினிங், அடியே உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்த நடிகை கௌரி கிஷான் இப்போது மாலத்தீவில் நீச்சல் உடையில் எடுத்த கிளாமர் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்களா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி, தனத்திற்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை, வெளிவந்த புரொமோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
