அரபு நாடே பாடலில் வந்த நடிகை கௌரியை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

Report

தொட்டால் பூ மலரும்

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பி.வாசு, அவரது மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் ஷக்தி வாசுதேவன்.

90களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் 2007ம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு சாதாரணமான வரவேற்பை கொடுத்தது என்றே கூறலாம்.

அரபு நாடே பாடலில் வந்த நடிகை கௌரியை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Gowri Munjal Latest Photo Goes Viral

இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

நாயகி

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் கௌரி மஞ்சுல். 2005ம் ஆண்டு தெலுங்கில் Bunny என்ற படம் மூலம் நடிக்க தொடங்கியவர் கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

அரபு நாடே பாடலில் வந்த நடிகை கௌரியை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Gowri Munjal Latest Photo Goes Viral

தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அட அரபு நாடே பாடலில் வந்த நடிகையா இது என போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

அரபு நாடே பாடலில் வந்த நடிகை கௌரியை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Gowri Munjal Latest Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US