கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
ஹம்சா நந்தினி
சினிமா துறையை சேர்ந்த பலர் இதற்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அந்த பயணத்தை பற்றி சமூக வலைத்தளங்களால் பதிவிட்டு மற்றவர்களுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில வருடங்களுக்கு முன்பு கேன்சரால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
இப்போ எப்படி இருக்கிறார்?
நடிகை ஹம்சா நந்தினி தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன் தலையில் சுத்தமாக முடி இல்லாத போட்டோ மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் போட்டோகளை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இதோ..
விரைவில் முடிவுக்கு வருகிறது யாரும் எதிர்ப்பார்க்காத விஜய் டிவி தொடர்- எந்த சீரியல் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
