அட நம்ம நடிகை ஹன்சிகாவா இது, சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- வைரல் போட்டோ

By Yathrika Feb 29, 2024 02:03 AM GMT
Report

நடிகை ஹன்சிகா

நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் எங்கேயும் எப்போதும், வேலாயுதம், புலி, சிங்கர் 3, ஆம்பள என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி- ஏன், யார் பாருங்க

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி- ஏன், யார் பாருங்க

தமிழை தாண்டி தெலுங்கு திரையுலகிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பிஸியாக நடித்துக்கொண்டு வந்த ஹன்சிகா 2022ம் ஆண்டு சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அட நம்ம நடிகை ஹன்சிகாவா இது, சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- வைரல் போட்டோ | Actress Hansika Motwani Without Makeup Look

லேட்டஸ்ட் போட்டோ

உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன ஹன்சிகா நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துவது வழக்கம்.

அப்படி அண்மையில் அழகிய புடவையில் சுத்தமாக மேக்கப்பே இல்லாமல் அவர் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அட நம்ம ஹன்சிகாவா இது, மேக்கப் இல்லாமல் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US