தேள் கடியால் அவதிப்பட்ட நடிகை ஹீனா- படப்பிடிப்பில் நடந்த சோகம்

actress tollywood scorpion heena
By Yathrika Jan 06, 2022 06:00 AM GMT
Report

காலா இசை வீடியோவுக்காக தெலுங்கானா காடுகளில் படப்பிடிப்பு செய்துளளார் நடிகை ஹீனா.

அங்கு யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஹீனாவிற்கு தேள் கடித்துள்ளது. உடனே அவருக்கு விஷயம் ஏறாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து நடிகை கூறுகையில், படப்பிடிப்பின் போது காட்டில் பாம்புகள் இருந்தன, அவற்றைத் தவிர்க்க முயன்றேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேள் கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.

நான் நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகை, எனக்கு தேள் கடிக்க அவருக்கு பாம்பு கடித்துள்ளது.

இருவருக்கும் உள்ள ஒற்றுமை இது என சிரித்தபடி கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US