சருமத்தை வெள்ளையாக்க நடிகை ஹீமா பிந்து என்ன செய்கிறார் தெரியுமா?
ஹீமா பிந்து
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஹீமா பிந்து. இதயத்தை திருடாதே, இலக்கியா போன்ற தொடர்களில் முக்கிய நாயகியாக வலம் வந்த இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர் சருமத்தை வெள்ளையாக்க என்னென்ன செய்கிறார் என்ற டிப்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
வீட்டிலேயே தக்காளியை நன்கு குழைத்து அதில் சர்க்கரை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வாராம், பின்பு இந்த ஸ்க்ரப்பை நன்கு தேய்த்து வாஷ் செய்தால் ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்குமாம்.
பச்சை பாலை காட்டனில் நனைத்து முகம் முழுவதும் அதை வைத்து அப்ளை செய்வாராம், 10 நிமிடங்கள் கழித்து ஐஸ்கட்டிகளை கொண்ட முகத்தை துடைத்து எடுப்பாராம்.
அரிசி மாவுடன் தேன், தயிர் சேர்த்து குழைத்து அந்த ஃபேஸ் பேக்கை இரவில் முகத்தில் அப்ளை செய்பாராம். முகத்தை வெள்ளையாக்க நெய் பெரிதும் உதவுமாம், தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வாராம்.