கர்ப்பமாக்கியவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா- அதிலும் இப்படியா?
நடிகை இலியானா
இலியானா இடுப்பிருக்கானா என நண்பன் படத்தில் அவரது இடுப்பை ஆட்டி தமிழக மக்களை கவர்ந்தார்.
அதன்பின் தமிழில் அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை, ஆனால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
இடையில் உடல் எடையை அதிகரித்த காணப்பட்ட இலியானா இப்போது மீண்டும் பழைய லுக்கிற்கு வந்துவிட்டார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அவர் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு சந்தோஷ செய்தியை வெளியிட்டார்.
ஆனால் தான் கர்ப்பமானதற்கு யார் காரணம், கணவர் யார் என்பதை அவர் அறிவிக்கவே இல்லை.
இந்த நிலையில் தனது காதலரை பற்றி அழகான பதிவு போட்ட இலியானா அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் யார் என்பது சரியாக தெரியவில்லை.
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri