மிகவும் ஒல்லியாக இருந்த நடிகை இலியானாவா இது, இப்படி குண்டாகி விட்டாரே?- ஷாக்கிங் புகைப்படம்
actress
weight
apps
fat
ileana
By Yathrika
இலியானா இந்தியாவில் மிகவும் அழகான ஒரு நடிகை, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை, ஒரு படம் கூட வரவில்லை. சமூக வலைதளங்களில் மட்டும் தனது பழைய புகைப்படங்களை ஷேர் செய்ய ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.
அண்மையில் சிவப்பு நிற உடையில் ஒரு போட்டோ போட்டுள்ளார், அதைப்பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
காரணம் படு ஒல்லியாக இருந்த நடிகை இலியானா உடல்எடை ஏறியுள்ளார், அந்த புகைப்படத்தில் தங்களது உடம்பை ஒல்லியாக காட்டும், வெள்ளையாக காட்டும் ஆப்புகளை டெலிட் செய்துவிட்டேன், இதுதான் நான் என பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US