திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை இலியானா?- திடீரென அவர் போட்ட பதிவு
நடிகை இலியானா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் இலியானா.
2006ம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் அந்த படத்திலேயே பெரிய வெற்றியை கண்டார்.
அதன்பிறகு போக்கிரி, ராக்கி, முன்னா, ஜல்சா என தொடர்ந்து தெலுங்கில் நிறைய ஹிட் கொடுத்தார். 2012ம் ஆண்டு ஹிந்தியில் பர்பி படத்தில் நடித்து சிறந்த நாயகிக்கான பிலிம்பேர் விருது கூட பெற்றார்.
இப்போது தான் படங்கள் நடிப்பதில்லை, ஆனால் இன்ஸ்டாவில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
நடிகையின் இன்ஸ்டா
தற்போது இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறுவதோடு எப்போது திருமணம் நடந்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் அமுதவாணன்- இதோ புகைப்படங்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
