சன் டிவி-யின் முக்கிய தொடரில் நடித்த பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன், புகைப்படத்துடன் இதோ..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது உள்ள இளம் நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளவர், வீரா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
அதனை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்று கூறவேண்டும்.
ஆனால் இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்கள் சிறு கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்துள்ளார், அப்படி இருக்கையில் இவர் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் சன் டிவி-யில் ஒளிபரப்பான பிரபல தொடரான தென்றல் சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது பலரும் அறிந்திராத விஷயம் என்றே கூறலாம்.
இதோ அந்த புகைப்படம்..
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri