பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதாவின் மகனா இவர்?- செம கியூட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்
ஜாங்கிரி மதுமிதா
ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் படம், இப்படம் இன்னொரு பிரபலத்திற்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அது வேறுயாருக்கும் இல்லை நடிகை மதுமிதாவிற்கு தான்.
இவர் சந்தானம் ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார், படத்தில் காமெடியும் நல்லா க்ளிக் ஆகியிருக்கும். அதன்பிறகு அட்டகத்தி, ராஜா ராணி, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்டி காலணி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு மதுமிதா நடிப்பில் காட்டேரி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
திருமணம், குழந்தை
ஜாங்கிரி மதுமிதாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் நடிகை மதுமிதா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே, செம கியூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
3 நாள் முடிவில் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
