கிளாமர் குயின் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.. முழு விவரம்
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வரும் தேவரா படத்தில் கதாநாயகியாக ஜான்வி தான் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ராம் சரண் படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் சூர்யாவுடன் இந்தியில் உருவாகும் கர்ணா படத்திலும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என கூறப்படுகிறது. இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு :
இளம் வயதில் இருந்து நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ரூ. 58 கோடி வரை சொத்து சேர்ந்துள்ளாராம். இவருக்கு சொந்தமாக 3BHK வீடு ஒன்று இருக்கிறது. இதன் விலை ரூ. 39 கோடி என கூறப்படுகிறது.
சம்பளம் :
கிளாமர் குயின் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ஜான்வி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் Followers கொண்டுள்ள ஜான்வி, விளம்பர பதிவுகளுக்காக, ரூ. 70 லட்சம் முதல ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
கார்கள் :
ஜான்வி கபூருக்கு சொந்தமாக இரண்டு சொகுசு கார்கள் உள்ளன. BMW X5 காரின் விலை ரூ. 82 லட்சம். மேலும் Mercedes-Benz GLE காரின் விலை ரூ. 67 லட்சம் ஆகும்.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
