நடிகை ஸ்ரீதேவியையே மிஞ்சுமளவு நடனமாடிய அவரின் மகள் ஜான்வி கபூர், இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.
தமிழ் திரையுலகம் மற்றுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே கலக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி, இவர் 80-களில் முன்னணி நடிகையாக விளங்கினார்.
மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, மும்பையிலே செட்டில் ஆனார்.
இவர்களுக்கு பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர், தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் அவரின் மிஞ்சுமளவு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஸ்ரீதேவியின் நடனமும் இடம் பெற்றுள்ளது.
Let the music play #PhirEkBaarNadiyonPaar Going crazy over this mashup @janhvikapoorr is on ? pic.twitter.com/mIH6ge6ui6
— Rajasekar (@sekartweets) March 19, 2021