பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்- சோகத்தில் குடும்பம்
actress
died
jayanthi
By Yathrika
பழம்பெரும் நடிகைகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெயந்தி.
இவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
75 வயதாகும் அவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US