16 வயதில் இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக்

By Yathrika May 05, 2022 08:10 AM GMT
Report

அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வந்த Toddlers and Tiaras புகழ் நடிகை கைலியா போசே திடீரென உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தியை நடிகையின் தாயார் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

நடிகை அம்மா போட்ட பதிவு

எனது அழகான குழந்தை என்னை விட்டு சென்றுவிட்டாள், இந்த நேரத்தில் எங்களுக்கு தனிமையை கொடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

16 வயதில் இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக் | Actress Kailia Attempts Suicide

ஆனால் நடிகையின் இறப்பிற்கு கார் விபத்து என சமூக வலைதளங்களில் பேசப்பட்டாலும் உண்மை என்னவென்றால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

16 வயதிலேயே அவர் இப்படி ஒரு மோசமான செயலை செய்துள்ளது அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US