திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம்

By Yathrika Mar 28, 2024 05:30 AM GMT
Report

ஆரம்பம்

தமிழ் மொழி மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

2004ம் ஆண்டு ஹிந்தியில் Kyun Ho Gaya Na என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் தெலுங்கில் 2007ம் ஆண்டு Chandamama படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதே வருடம் தமிழ் பக்கம் வந்தவர் முதலில் பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக கலக்கி வந்த காஜல் அகர்வால் இப்போது தமிழில் இந்தியன் 2, தெலுங்கில் சத்யாபாமா, ஹிந்தியின் உமா போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

திருமணம்

நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.

அவ்வப்போது வெளியே செல்லும் போது எடுக்கப்பட்ட போட்டோ, விளையாடும் போது எடுக்கப்பட்டது என தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

தொழில்

திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால், காஜல் பை காஜல் என்ற பெயரில் அழகு சாதனப் பொருள் விற்பனையை தொடங்கி இருக்கிறார். கணவரின் ஐடியாவில் தான் இந்த அழகு சாதன பிசினஸ் யோசனையே உருவானது என நடிகை கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

வீடு மற்றும் கார்

ஆடி ஏ4 - நாற்பத்து மூன்று லட்சம்

ரோவர் பொழுதுபோக்கு - 88.25 லட்சம்

ஸ்கோடா ஆக்டேவியா - 27 லட்சம் என விலையுயர்ந்த சில கார்கள் வைத்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

மும்பையில் திருமணத்திற்கு முன் காஜல் அகர்வால் வசித்து வந்த வீடு ரூ. 6 கோடி மதிப்புடையதாம். தற்போது கணவருடன் புதிய வீட்டில் நவீன வடிவமைப்பில் வசித்து வருகிறாராம் காஜல்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

சொத்து மதிப்பு

ஒரு படத்துக்கு ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி வரை படத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் பெறும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி முதல் ரூ. 83 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Kajal Aggarwal Lifestyle Net Worth House

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US