நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்
காஜல் அகர்வால்
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக NBK 111 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு மற்றும் திரைப்பட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

திரையுலகில் 19 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை காஜல் அகர்வால், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri