காஜல் அகர்வால் முகத்திற்கு என்னாச்சு.. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
காஜல் அகர்வால்
கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால்.
அதன் பின் விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்கள்
சமீபத்தில் காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
