41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் காஜல் அகர்வால்.. எவ்வளவு அழகு, நீங்களே பாருங்க
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிப்பது இல்லாமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக NBK 111 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், '41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறார் காஜல், இன்னும் அவருடைய அழகு குறையவே' இல்லை என கூறி வருகின்றனர். இதோ அவருடைய போட்டோஷூட்:









வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri