மறைந்த நடிகை கல்பனாவின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
நடிகை கல்பனா
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை கல்பனா. மலையாளத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கிய இவர், தமிழில் வெளிவந்த சின்ன வீடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார். நடிகை கல்பனா 1998ஆம் ஆண்டு அணில் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் உள்ளார்.

300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நடிகை கல்பனா தேசிய விருது வென்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினரும் மட்டுமின்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
கல்பனாவின் மகள்
இந்த நிலையில், மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி குமாரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ரீமயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan