தனது 23 வயதில் தற்கொலை செய்து இறந்த தாய்- வருத்தப்பட்டு நடிகை கல்யாணி போட்ட பதிவு
நடிகை கல்யாணி வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கியவர். சிறுவயதிலேயே நடிக்க வந்த இவர் 300 விளம்பரங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன்பிறகு 2001 முதல் 2009 வரை படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்தார். சின்னத்திரையில் 8 சீரியல்கள் மெயின் ரோலில் நடித்துள்ளார், தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்ட கல்யாணிக்கு இப்போது ஒரு மகள் உள்ளார்.
கல்யாணியின் இன்ஸ்டா பதிவு
இந்த நிலையில் நடிகை கல்யாணி தனது தாயை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் டிவம்பர் 24, 2014ம் ஆண்டு எல்லோரும் வருட முடிவில் சந்தோஷம் இருந்திருப்பீர்கள்.
ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம். தனது தாய் அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன செய்வது என்று கூட அப்போது எனக்கு புரியவில்லை. எனது தாய் இறக்கும் போது எனக்கு 23 வயது என ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார்.
கையில் Tripsவுடன் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி- மருத்துவமனை புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
