சுந்தர்.சி பட நடிகை மரணம்.. இப்படி ஒரு மோசமான நோயால் பட்ட கஷ்டம்
இயக்குனர் சுந்தர்.சியின் இருட்டு என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை கனகலதா. அவர் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நிலையில் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
பிரஷாந்த் நடித்த உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

மரணம்
கனகலதா கடந்த சில மாதங்களாக பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
திருமணமாகி கணவரை பிரிந்துவிட்ட காரணத்தால் அவர் தனியாக தான் வாழ்ந்து வந்தார். அதன் பின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டிலேயே உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு மலையாள சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri