சன் டிவி புதிய சீரியலில் களமிறங்கும் நடிகை கனிஹா- யார் இயக்குனர், முழு விவரம் இதோ

actress suntv kaniha serials
By Yathrika Jun 16, 2021 06:00 AM GMT
Report

திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு தான் இப்போது மக்களிடம் அதிக மவுசு இருக்கிறது.

அதுவும் இந்த கொரோனா லாக் டவுன் போன்ற விஷயங்கள் ஆரம்பித்ததில் இருந்து மக்கள் தொலைக்காட்சிகளை அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே தொலைக்காட்சிகள் சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் தான் இங்கு லாக் டவுன் போட்டதும் வேறு இடங்களில் சீரியல் படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

தற்போது சன் டிவியில் கோலங்கள் சீரியல் புகழ் திருசெல்வம் இயக்கத்தில் புதிய தொடர் வர இருப்பதாக நாம் அறிவித்திருந்தோம்.

அவர் இயக்கும் புதிய சீரியலில் ஆட்டோகிராப், வரலாறு பட புகழ் கனிஹா முக்கிய நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கனிஹா இதற்கு முன் தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். திருவிளையாடல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US