எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?.. இதோ புகைப்படம்
கனிகா
கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் கனிகா.
இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
புகைப்படம்
நடிகை கனிகா ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை 2008 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் கனிகா தனது மகன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என்று ஷாக்காகி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்


16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
