உலக அழகி நான்தான் பாடலில் வந்த நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Feb 01, 2024 08:40 AM GMT
Report

நடிகை கார்த்திகா

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் நடிக்க வந்துள்ளனர், பலர் இப்போதும் மார்க்கெட் இருக்க நடிக்கிறார்கள், சிலர் ஒருசில படங்களே நடித்து காணாமல் போய்விட்டனர்.

அப்படி இப்போது நாம் படங்களில் பார்த்த ஒரு நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. தமிழில் அதிக கிளாமர் காட்டாமல் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கார்த்திகா.

லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

கடந்த 2006ம் ஆண்டு தூத்துக்குடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் கார்த்திகா அடைக்கலம். 2007ம் ஆண்டு பிறப்பு மற்றும் நாளைய பொழுது உன்னோடு என்ற இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம், வைதேஹி, தைரியம், 365 காதல் கடிதங்கள் என தொடர்ந்து ஹீரோயினாக கலக்கி வந்தார். பல படங்களில் நடித்திருந்தாலும் 'உலக அழகி நான் தான்' என்ற பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது.

உலக அழகி நான்தான் பாடலில் வந்த நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் க்ளிக் | Actress Karthiga Recent Photo Goes Viral

லேட்டஸ்ட் க்ளிக்

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுடன் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் 2012க்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. 

உலக அழகி நான்தான் பாடலில் வந்த நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் க்ளிக் | Actress Karthiga Recent Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US