திண்டுக்கல் சாரதி பட புகழ் கார்த்திகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார்
கார்த்திகா
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு ஏகப்பட்ட நடிகைகள் அறிமுகம் ஆனார்கள், அவர்கள் அனைவருமே மக்களிடம் ரீச் ஆகி தான் இருந்தார்கள்.
அப்படி சில படங்களே நடித்தாலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் தான் கார்த்திகா.
மலையாள திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஊமைபெண்ணின் உரிய பையன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து மீஷா மாதவன், புலிவால் கல்யாணம், வெள்ளி நட்சத்திரம் என படங்களில் நடித்து வந்தார். காலி, நம் நாடு, திண்டுக்கல் சாரதி, மகிழ்ச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
குடும்பம்
பின் பட வாய்ப்புகள் குறைய 2009ம் ஆண்டு மே மாதம் தனது காதலர் மேத்யூவை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)