47 வயதில் நடிகை கஸ்தூரி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட்- ரசிகர்களின் கமெண்ட் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
படங்களில் கமிட்டாவதை தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
பிக்பாஸ், கமல்ஹாசன்
கஸ்தூரி பிக்பாஸ் பக்கம் போகவே மாட்டேன் என்று கூறி கடைசியில் 3வது சீசனில் கலந்துகொண்டு 63 நாட்கள் இருந்தார்.
தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை குறிப்பிட்ட கஸ்தூரி, குறிப்பிட்ட கட்சியினரிடம் தேர்தலில் தோற்றதால் இப்படி ஒரு பாடலை கமல் பாடியுள்ளார் என கமெண்ட் செய்திருந்தார்.
போட்டோ ஷுட்
47 வயதாகும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது மிகவும் மாடனான உடையில் போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி ரசிகர்களை அசத்துவார். அப்படி புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த ரசிகர்கள் அதற்கு கலவையான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.
தொகுப்பாளினி டிடியா இது, புதிய ஹேர் ஸ்டைல் ஆளே மாறிவிட்டாரே- வைரலாகும் வீடியோ

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
