49 வயதில் படு கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை கஸ்தூரி- ஷாக்கான ரசிகர்கள்
நடிகை கஸ்தூரி
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.
ஆத்தா உன் கோயிலியே என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அப்படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் 1992ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினார்.
சில வருடங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கஸ்தூரி அந்நிகழ்ச்சி மூலம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.
தற்போது ஸ்டார் மா தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரின் தெலுங்கு ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் தொடரில் கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது நடிகை கஸ்தூரி இன்ஸ்டாவில் இரவு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு மிட்நைட் மேட்னஸ் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்கிறார் தெரியுமா?

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu
