தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்த நடிகை கஸ்தூரி- இதோ போட்டோ

son actress kasthuri
By Yathrika Jan 20, 2022 10:00 AM GMT
Report

ஆதா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் கஸ்தூரி.

அதன்பிறகு சின்னவர், அமைதி படை, செந்தமிழ் பாட்டு, இந்தியன், தமிழ் படம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

டுவிட்டர், இன்ஸ்டா பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை சமூக பிரச்சனைகள் குறித்து எப்போதும் தைரியமாக பதிவு செய்வார்.

நடிகை கஸ்தூரிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார், மகள் புகைப்படத்தை கூட ஷேர் செய்திருந்த நடிகை மகன் யார் என்று மட்டும் இதுவரை காட்டியதில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US