17 வயதில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி.. எவ்வளவு தெரியுமா
விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் உப்பெண்ணா.
இதில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், 17 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இன்னும் சில முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களில் படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதுமட்மின்றி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சீரியல்களில் மற்றும் நிகழ்ச்சியில் அவ்வப்போது வருவதற்கு மட்டுமே சுமார் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.