படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்தபோது நடந்தது... ஓபனாக கூறிய கீர்த்தி சுரேஷ்

Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் ஒரு நடிகரின் படத்தில் கமிட்டாகி காதல் காட்சி நடிப்பது, நடனம் ஆடிவிட்டு செல்லும் நடிகையாக இருந்தார்.

ஆனால் இப்போது அப்படி இல்லை, தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் ரகு தாத்தா என்ற வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளிலும் படக்குழு படு பிஸியாக உள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்தபோது நடந்தது... ஓபனாக கூறிய கீர்த்தி சுரேஷ் | Actress Keerthy Suresh About Ajith Meeting

அஜித் பற்றி நடிகை

அப்படி படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், அஜித் குறித்து பேசியுள்ளார்.

தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்... நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்... நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

அதில் அவர், அண்ணாத்த படத்தோட படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தபோது அஜித் சார் படமும் அங்க தான் நடந்தது.

அப்போது தான் அவர்கிட்ட பேசி என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். சின்ன உரையாடல் தான் அது. எங்க அம்மாவும் ஷாலினி மேடமும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

இப்போது வரைக்கும் அவங்க டச்ல தான் இருக்காங்க. கண்டிப்பாக அஜித் சாரோட பணிபுரிவேன் என நடிகை கூறியுள்ளார். 

படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்தபோது நடந்தது... ஓபனாக கூறிய கீர்த்தி சுரேஷ் | Actress Keerthy Suresh About Ajith Meeting

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US